தஞ்சையில் ராஜராஜ சோழன் கட்டிய பெருவுடையார் கோயில்



1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 2.3 கீ.மி நீளம் உள்ள பாம்பன் பாலம்



பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில்



விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலா இடங்களை கொண்ட கன்னியாகுமரி



இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி



7 ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம்



12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு இடமாக உள்ளது



மலைகளின் இளவரசி என்று கருத்தப்படும் வால்பாறை



12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு இடமாக உள்ளது



உலகில் இரண்டாவது கடற்கரை என்று அழைக்கப்டும் மெரினா