மத்திய பிரதேசத்தில் உள்ள அழகான கோவில்கள் உலக பாரம்பரிய புனிதஸ்தலமாக விளங்கும் கஜுராஹோ கோயில் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான மகாகாலேஷ்வர் கோயில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட போஜ்பூரில் உள்ள போஜேஷ்வர் கோயில் நர்மதா நதியில் உள்ள மந்தாதா தீவில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் கோவில் உஜ்ஜைனில் உள்ள கால பைரவர் கோயில் ஆதி சங்கராச்சாரியாரால் கட்டப்பட்டது மலைகளுக்கு நடுவில் குகையில் அமைந்துள்ளது ஜடாசங்கர் கோயில் நேர்த்தியான கட்டிடக்கலை கொண்ட குவாலியரில் உள்ள ஜெயின் கோயில் பெடகாட் மலையின் மேல் அமைந்துள்ள சௌசத் யோகினி கோயில்