மாலத்தீவில், வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகளை பார்க்க முடியும்



டோக்கியோ, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது



சாகர்மாதா தேசிய பூங்காவில் ஆழமான பள்ளத்தாக்குகள், பனிப்பாறைகளை காண முடியும்



262 குட்டித் தீவுகளை உள்ளடைக்கிய நாடு என்ற பட்டத்தை பெற்ற ஹாங்காகிற்கு செல்லலாம்



சியங் மாய், வடமேற்கு தாய்லாந்தில் பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது



கியோட்டோவில் பல நூற்றாண்டு பழமையான கோவில்கள் உள்ளது



சிங்கப்பூர், லிட்டில் இந்தியா அல்லது சைனா டவுன் போன்ற கலாச்சாரப் பகுதிகளுக்கு சென்று சாப்பிட்டு வரலாம்



இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள நாடு இலங்கை



டோக்கியோவிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஃபுஜி மலை



இந்தோனேசியாவில் உள்ள பாலி, பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது