பெங்களூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் கப்பன் பூங்கா பெங்களூருவின் மத்தியில் பரந்து விரிந்திருக்கிறது பெங்களூர் அரண்மனை 120 ஆண்டுகள் பழமையானது. இது 430 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது திப்பு சுல்தானின் அரண்மனை, இந்த அரண்மனை தேக்கு மரங்களால் கட்டப்பட்டுள்ளது நந்தி மலை பாராகிளைடிங், ஹைக்கிங் போன்ற சாகசங்களை செய்யலாம் பெங்களூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டையின் வாயிலில், பண்டய கால சின்னங்களை காணலாம் பெங்களூர் இஸ்கான் கோயில் ஒரு ஆன்மீக ஸ்தலமாக கருதப்படுகிறது ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில், வானியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்