2024ல் அதிகம் தேடப்பட்ட இடங்கள்! லிஸ்ட் போட்ட கூகுள்!

Published by: ABP NADU

அஜர்பைஜான்

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் கடல் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட நாடு.

பாலி

பாலி என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு அழகான தீவு

மணாலி

மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

கஜகஸ்தான்

மிகவும் புகழ்பெற்ற நாடு கஜகஸ்தான்

ஜெய்பூர்

'பிங்க் சிட்டி' என்று மக்கள் இதை அழைக்கின்றனர்.

ஜார்ஜியா

ஜார்ஜியா ஒரு அழகான இயற்கை சூழ்ந்த நாடாகும்.

மலேசியா

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

அயோத்தி

ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி குவிகின்றனர்.

ஜம்மு காஷ்மீர்

இந்தியாவின் அழகு பிரதேசமாக காஷ்மீர் உள்ளது.

தெற்கு கோவா

சுற்றுலா பிரியர்களின் முதன்மை தேர்வாக உள்ளது.