அந்தமான் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது பசுமையான மழைக்காடுகள், தெள்ளத் தெளிவான நீரைக் கொண்ட கடல்கள் அந்தமானின் சிறப்பம்சங்கள் ஸ்கூபா டைவிங் செய்து கடல் வாழ் உயிரினங்களையும் பார்த்து ரசிக்கலாம் கடலுக்கு அடியில் இருக்கும் அதிசய பவளப் பாறைகளை பார்க்கலாம் ராஸ் தீவில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை பார்க்கலாம் ஜெட் ஸ்கையிங், பனானா போட் ரைட், பாரா சைலிங் போன்ற சாகச விளையாட்டுகளை செய்யலாம் செல்லுலார் சிறைச்சாலையில் மாலை நேரத்தில் ஒலி & ஒளி நிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரையில் நின்று கொண்டு சூரிய அஸ்தமன காட்சியை கண்டு களிக்கலாம் ஹேவ்லாக் தீவில் கடல் நீரில் ஒய்யாரமாக நீச்சல் அடிக்கலாம் மகாத்மா காந்தி கடல்சார் உயிரியல் தேசிய பூங்காவிற்கு செல்லலாம்