50,000 இருந்தால் போதும்..இந்த நாடுகளுக்கு ஜாலி ட்ரிப் போகலாம்! முறையாக திட்டமிட்டால் சில நாடுகளுக்கு பட்ஜெட் சுற்றுலா சென்று வரலாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் இலங்கை நேபாளத்தின் இமய மலைகள், பாரம்பரிய கலாச்சாரம் பிரம்மிப்பாக இருக்கும் இளைஞர்கள் பலரின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் தாய்லாந்து வியட்நாம் பழமையான கலாச்சாரத்திற்கு பேர் போன நாடு துடிப்புமிக்க நகரமான சிங்கப்பூருக்கு ட்ரிப் போகலாம் ஆடம்பரத்துக்கு புகழ்பெற்ற துபாய்க்கு செல்லலாம் மலேசியாவின் மழைக்காடுகள், கடற்கரைகள், தீவுகளை காணலாம் இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நாடுகளில் ஒன்றான வங்கதேசத்திற்கும் செல்லலாம்