தர்மபுரி, கர்நாடகா மாநிலம் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

ஒகேனக்கல் என்பதற்கு கன்னட மொழியில் புகைபிடிக்கும் பாறைகள் என்று பொருள்

ஒகேனக்கல்லில் இருந்து வரும் நீர் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு குறுக்கே செல்கிறது

ஒகேனக்கல் ஆற்றில் பிடித்து சமைக்கப்படும் மீன் செம ஃபேமஸ்...

கிழக்கு தொடர்ச்சி மலை என அழைக்கப்படும் மேலகிரி மலை, ஒகேனக்கல் அருகே உள்ளது

ஒகேனக்கலில் கோரக்கிள் சவாரி செல்லுங்கள்

ஒகேனக்கலில் முதலைப் பூங்கா உள்ளது

நீர்வீழ்ச்சி வியூ பாயிண்டிற்கு சென்று மலைகளின் அழகை ரசிக்கலாம்

தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை பென்னாகரத்தில் காணலாம்