இந்தியாவில் அழிந்து போன மர்மமான இடங்கள்!

புகழ் பெற்ற இடமாக இருந்த நகரங்கள் தற்போது அடையாள சின்னங்களாக மாறிவிட்டன

சிக்தான் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. கடுமையான தட்பவெப்ப நிலை காரணமாக இப்போது இப்படி இருக்கிறது

ஷெட்டிஹள்ளியில் ரோசரி தேவாலயம் பெரும் இடிபாடுகளை சந்தித்து நீரில் மூழ்கின

1819 இல் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக லக்பத் நகரம் சேதம் அடைந்தது

1941 இல் நிலநடுக்கத்திற்கு பிறகு ராஸ் தீவு காணாமல் போனது

பங்கர் நகரில் வினோதமான விஷயங்கள் நடக்கும் என சொல்லப்படுகிறது

குல்தாரா எனும் நகரம் ஒரே இரவில் அழிந்தது என புராணக்கதைகள் கூறுகிறது

தனுஷ்கோடி 1964 இல் புயலால் அழிந்தது. இந்த இடம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது