இமாச்சலப் பிரதேசத்தில் பனி மூடிய மலைகள், அழகிய பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியது மணாலி

சோலாங் பள்ளத்தாக்கு, பியாஸ் நதிக்கு அருகாமையில் சோலாங் கிராமத்தில் அமைந்துள்ளது

பழைய மணாலியில் மரத்தால் ஆன வீடுகளையும், நினைவுப் பொருட்கள், கைவினைப் பொருட்களை காணலாம்

ஹடிம்பா கோயில், புராணக் கதைகளை விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்

ரோஹ்தாங் பாஸ் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது

ஜோகினி நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த அருவி 160 அடி உயரம் உள்ளது

பார்வதி பள்ளத்தாக்கு, செங்குத்தான, குறுகிய பள்ளத்தாக்கு ஆகும்

மால் சாலையில் கடைகள், விருந்தினர் மாளிகைகள், கஃபேக்கள், உள்ளூர் உணவு விற்பனையை பார்க்கலாம்

அடல் சுரங்கப்பாதையில் பயணம் செய்வது த்ரில்லாக இருக்கும்

வான் விஹார் தேசிய பூங்காவில் புலி, சிங்கம், கரடி, சிறுத்தை, ஹைனா உள்ளிட்ட பல விலங்குகளை பார்க்க முடியும்