உலகில் மிகவும் நீளமான கடற்கரைகள் பட்டியல் இதோ ப்ரியா டோ கேசினோ கடற்கரை சுமார் 212 கிமீ நீளம் கொண்டுள்ளது நயன்டி மைல் கடற்கரை சுமார் 144 கிமீ நீளம் கொண்டுள்ளது காக்ஸ் பசார் கடற்கரை சுமார் 120 கிமீ நீளம் கொண்டுள்ளது பத்ரே ஐலாண்ட் நேஷ்னல் சீஸ் சோர் சுமார் 113 கிமீ நீளம் கொண்டுள்ளது பிளேயா நோவில்லெரோ கடற்கரை சுமார் 90 கிமீ நீளம் கொண்டுள்ளது நயன்டி மைல் கடற்கரை மெஸ்சிக்கோ சுமார் 88 கிமீ நீளம் கொண்டுள்ளது வர்ஜீனியா கடற்கரை 56 கிமீ நீளம் கொண்டுள்ளது அமெரிக்காவில் லாங் பீச் 45 கிமீ நீளம் கொண்டுள்ளது முய்சன்பெர்க் கடற்கரை 40 கிமீ நீளம் கொண்டுள்ளது ஸ்டாக்டன் கடற்கரை 32 கிமீ நீளம் கொண்டுள்ளது