இந்தியாவின் மிக உயர்ந்த மலைகளின் லிஸ்ட் இதோ! எவரெஸ்ட் சிகரம் 29,031.7 அடி கொண்டு முதல் உயரமான மலையாக உள்ளது மவுண்ட் காட்வின்-ஆஸ்டன் மலை 28,251 அடி கொண்டு இரண்டாவது உயரமான மலையாக உள்ளது காஞ்சன்ஜங்கா மலை 28,169 அடி கொண்டு மூன்றாவது உயரமான மலையாக உள்ளது லோட்சே மலை 27,939 அடி கொண்டு நான்காவது உயரமான மலையாக உள்ளது மகளு மலை 27,838 அடி கொண்டு ஐந்தாவது உயரமான மலையாக உள்ளது சோ ஓயு மலை 26,864 அடி கொண்டு ஆறாவது உயரமான மலையாக உள்ளது தௌளகிரி மலை 26,795 அடி கொண்டு ஏழாவது உயரமான மலையாக உள்ளது மனஸ்லு மலை 26,781 அடி எட்டாவது உயரமான மலையாக உள்ளது நங்கா பர்பத் மலை 26,660 அடி ஒன்பதாவது உயரமான மலையாக உள்ளது அன்னபூர்ணா மலை 26,545 அடி கொண்டு பத்தாவது உயரமான மலையாக உள்ளது