100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில்கள்!

Published by: அனுஷ் ச

கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயில்

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக செல்லப்படுகிறது

மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில்

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோயில்

2500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

பெங்களூரில் உள்ள ஹலசுரு சோமேஸ்வரா கோயில்

சுமார் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக செல்லப்படுகிறது

கும்பகோணத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில்

12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்

1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது

புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில்

7 ஆம் நூற்றாண்டில் ஜஜாதி கேசரி மன்னரால் கட்டப்பட்டது

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்

12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என செல்லப்படுகிறது

சிக்பல்லாபூரில் உள்ள போகநந்தீஸ்வரர் கோயில்

கி.பி 806 இல் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாத பூரி கோயில்

11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக செல்லப்படுகிறது