வடகிழக்கு இந்தியாவில் சாஃபரி செய்ய ஏற்ற இடம் எது தெரியுமா? அசாமில் உள்ள காசிரங்க தேசிய பூங்காவில் ஒன்றை கொம்பு காண்டாமிருகத்தை பார்க்கலாம் மிசோரமில் உள்ள முர்லன் தேசிய பூங்காவில் கேளையாடு என்னும் மான் வகையை பார்க்கலாம் மணிப்பூரில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவில் சங்காய் மான்களை பார்க்கலாம் அசாமில் உள்ள நமேரி தேசிய பூங்காவில் 300 -க்கும் மேற்பட்ட வன விலங்குகளை காணலாம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்காவில் சிறுத்தைகள் மற்றும் சிவப்பு பான்டாகளை காணலாம் அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில் யானைகள் உட்பட பல வகை விலங்குகளை காணலாம் அசாமில் உள்ள போபி டோரா வனவிலங்கு சரணாலயம் சென்றால் காட்டு எருமைகளை பார்க்கலாம் அசாமில் உள்ள காசிரங்க தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் காட்டு யானைகள், வெள்ளை புலிகளை காணலாம் அசாமில் உள்ள ஒராங் தேசிய பூங்காவில் சாம்பார் மான்கள் உட்பட பல விலங்குகளை காணலாம்