இந்தியாவில் ஜென்மாஷ்டமி கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடப்படும் இடங்கள் குஜாராத்தில் உள்ள துவாரகா கோயில்களில் பிரம்மாண்டமான கொண்டாடங்கள் நடைப்பெறும் உத்திரபிரதேசத்தில் உள்ள மதுராவில் கோயில்களில் சிறப்பு வழிபடுகள் நடைபெறும் உத்திரப் பிரதேசத்தில் உள்ள விருந்தாவன் கோயில்களில் பக்தி பாடல்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் ஹரியானாவில் உள்ள குர்கான் கோயில்களில் கிருஷ்ண லீலை, கீர்த்தனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் யாத்திரைகள் நடைபெறும் கர்நாடகாவில் உள்ள உடுப்பி கோயில்களில் இசை நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும் ஹைதராபாத்தில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா கோயிலில் ஊர்வலங்கள், சிலை அபிஷேகங்கள் நடைபெறும் டெல்லியில் உள்ள சத்தர்பூர் கோயிலில் மற்றும் இஸ்கான் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் புனேவில் உள்ள கோயில்களில் சிறப்பு யாத்திரைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்