இந்த கோடையை கழிக்க இந்தியாவில் உள்ள சிறந்த கடற்கரைகள்

கோடை வெயிலுக்கு கடற்கரை உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்

பட்டர்ஃபிளை பீச் தெற்கு கோவாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும்.தேனிலவு கடற்கரை என வேறு பெயரும் உண்டு

தெற்கு கோவாவின் உள்ளது அகோண்டா கடற்கரை . ஆமைகளை பாதுகாக்கும் கடற்கரையில் அகோன்டாவும் ஒன்று

வர்க்கலா கடற்கரையில் படகு சவாரி, பாராசூட் குதிப்பு போன்ற பல சாகச விளையாட்டுகள் உள்ளன

கோகர்ணா கடற்கரை ஒரு குட்டி கோவா போன்றது. கோகர்ணா ஐந்து பீச் ஸ்பாட் உள்ளது

மாராரி கடற்கரை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மாராரிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

குட்லே கடற்கரை கோகர்ணாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும்

தனிமையை விரும்புபவர்கள் அடிக்கடி கிழுன்னா கடற்கரைக்கு செல்லலாம்



பசுமையான வனப்பகுதியும், தெளிவா கடலும் கொண்டது ராதா நகர் கடற்கரை