ஊட்டியின் மற்றொரு பெயர் உதகமண்டலம். இது மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது



இது கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது



ஊட்டி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் முச்சந்தியில் அமைந்துள்ளது



சாலையில் பயணம் செய்வதை விட ஊட்டிக்கு ரயிலில் பயணம் செய்தால் சூப்பராக இருக்கும்



தனித்துவமான நறுமணத்தை கொண்ட ஊட்டி தேயிலை உடலை சுறுசுறுப்பாக்கும்



ஊட்டிக்கு என தனிப்பட்ட காலநிலை உண்டு. இது ரோஜா தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற நிலமாகும்



ஊட்டியில் கேரட், பீட்ரூட் போன்ற வேர் பயிர்களின் விவசாயம் அதிகப்படியாக உள்ளது



சாம்பார் மற்றும் சிட்டல் வகை மான்களை சாலையில் எளிதாக காணலாம்



கோடைகாலத்தில் 2 நாட்களுக்கு படகு போட்டி நடைபெறும்



வனத்தில் இருக்கும் கரடிகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது