சுவிட்சர்லாந்திற்கு டஃப் கொடுக்கும் இந்தியாவின் காஷ்மீருக்கு செல்வது பலரது கனவாகும் காஷ்மீர், பனிக்காலத்தில் வெள்ளையாகவும் கோடை காலத்தில் பச்சை பசேலன இருக்கும் இலையுதிர் காலத்தில் பழுப்பு மஞ்சள் நிறமாகவும் காணப்படும் இந்த இடத்திற்கு சென்றால் தல் நதியில் ஷிக்காரா ரைட் சென்று விடுங்கள் ஒரு நாள் தண்ணீரில் மிதக்கும் ஹவுஸ் போட்டிலும் தங்கலாம் குல்மார்க் பகுதியில் மலையை சுற்றி பார்க்க கேபிள் கார் ரைட் செல்லலாம் தாஜிவாஸ் பனிப்பாறையில் குதிரை சவாரி செய்வது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும் முஹால் தோட்டம், துலிப் தோட்டத்தின் அழகை கண்டு ரசித்து போட்டோஷூட் செய்யலாம் பனிச்சறுக்கு, ஹாட் ஏர் பலூன், கேம்பிங், ட்ரெக்கிங் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் ஷாப்பிங் செய்யவும் காஷ்மீரி உணவுகளை ருசிக்கவும் மறந்துவிடாதீர்கள்!!