50 வயதாகும் முன் இந்தியாவில் செய்ய வேண்டிய விஷயங்கள்



கங்கையில் ரிவர் ராஃப்டிங் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்



இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிர் பில்லிங்கில் பாராகிளைடிங் செய்யலாம்



ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்யலாம்



அந்தமான் தீவுகளில் ஸ்கூபா டைவிங் செய்து வண்ணமயமான கடல் உயிரினங்களை சந்திக்கலாம்



ராஜஸ்தானில் பாலைவன பகுதியில் ஹீட் ஏர் பலூனில் பறக்கலாம்



ரிஷிகேஷ் கங்கை நதியில் இருந்து பன்ஜி ஜம்பிங் செய்யலாம்



தார் பாலைவனத்தில் கேம்ப் போட்டு நட்சத்திரங்களை கண்டு ரசிக்கலாம்



கரடுமுரடான லடாக் பகுதிகளில் பைக்கிங் செய்யலாம்



மேகாலயாவின் சுண்ணாம்பு குகைகளில் மறைந்திருக்கும் அதிசயங்களை காணலாம்