டெல்லிக்கு 300 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சூப்பர் ஸ்பாட்ஸ்! டெல்லியில் இருந்து 295 கிமீ தொலைவில் இருக்கும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கசெளலிக்கு செல்லலாம் டெல்லியில் இருந்து 285 கிமீ தொலைவில் இருக்கும் உத்திரகாண்டில் உள்ள நைனிடாலிற்கு செல்லலாம் டெல்லியில் இருந்து 275 கிமீ தொலைவில் இருக்கும் உத்திரகாண்டில் உள்ள தனௌல்டிக்கு செல்லலாம் டெல்லியில் இருந்து 300 கிமீ தொலைவில் இருக்கும் உத்திரகாண்டில் உள்ள பாங்கோட்டிற்கு செல்லலாம் டெல்லியில் இருந்து 250 கிமீ தொலைவில் இருக்கும் உத்திரகாண்டில் உள்ள லான்ஸ்டவுனிற்கு செல்லலாம் டெல்லியில் இருந்து 290 கிமீ தொலைவில் இருக்கும் உத்திரகாண்டில் உள்ள முசோரிக்கு செல்லலாம்