கடற்கரைகள், பூக்கள் நிறைந்த தோட்டங்கள், ஹேம்லாக் காடுகள் கொண்ட கனடா



உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி என்று அழைக்கப்படும் லேக் சுப்பீரியர்



வடமேற்கு மெக்ஸிகோவின் பாலைவனத்தில் அமைந்துள்ள காப்பர் கேன்யன்



10,800 ஏக்கர் பரப்பளவுள்ள அமைந்துள்ள மிகப்பெரிய மழைக்காடு லக்கண்டன் காடு



நயாகரா நீர்வீழ்ச்சியை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகின்றனர்



1911 மற்றும் 1914 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் காசா லோமா கட்டப்பட்டது



மோனா தீவில் ஒரு காலத்தில் பழங்குடியான டைனோ மக்கள் வசித்து வந்தனர்



அமெரிக்காவின் மிக ஆழமான ஏரி கருதப்படும் க்ரேட்டர் லேக்



அமெரிக்காவின் மிகவும் பிஸியான இடங்களில் நியூ யார்க் நகரமும் ஒன்றாகும்



உலகின் மிகவும் பிரமாண்டமான பாலம் என்று கூறப்படும் கோல்டன் கேட்