தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, தோசை, இட்லி, சாம்பார் மற்றும் ஃபில்டர் காபிக்கு பெயர் பெற்ற இடமாக உள்ளது



ஹைதராபாத்தில் ,ஹலீம்,ஹைதராபாத் பிரியாணி, டபுள் கா மீத்தா போன்ற பாரம்பரிய உணவுகளை சுவைக்கலாம்



கேரளாவில் உள்ள கொச்சியில் கொச்சி மீன் குழம்பு, அப்பம், கடல் உணவு போன்ற பாரம்பரிய உணவுகள் கிடைக்கும்



இறால், மீன் பொரியல் போன்ற கடலோர உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற இடம் கோவா



பானி பூரி, கத்தி ரோல்ஸ், ரஸ்குல்லா, சந்தேஷ் போன்ற தெரு உணவு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இடம் கொல்கத்தா



கபாப், பிரியாணி போன்ற உணவுகளுக்கு தலைநகரமாக விளங்குகிறது உத்திர பிரதேசத்தில் உள்ள லக்னோ



ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் தாலி, கேவார், தால் பாட்டி சூர்மா ஆகியவை கிடைக்கும்



தந்தூரி சிக்கன், பனீர் பட்டர் மசாலா போன்ற உணவுகளுக்கு பிரபலமாக உள்ளது பஞ்சாபி



வடா பாவ், பாவ் பாஜி, இறால் போன்ற உணவு வகைகளை சுவைக்க ஏற்ற இடம் மும்பை



சாட், கபாப் என அனைத்து வகையான உணவும் தலைநகாரன டெல்லியில் கிடைக்கும்