சிங்கப்பூரில் 300 க்கும் மேற்பட்ட பூங்காகள் உள்ளன



இரவில் இயங்கும் உயிரியல் பூங்கா சிங்கப்பூரில்தான் உள்ளது



சிங்கப்பூரில் சூயிங்கம் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது



சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் நாட்டின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்



சிங்கப்பூரில் உள்ள மக்கள் மலாய், ஆங்கிலம், தமிழ், சிங்கபூரின் மாண்டரின் போன்ற் மொழிகளை பேசுகின்றனர்



சாங்கி விமான நிலையம் உலகில் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தை பலமுறை பெற்றுள்ளது



செந்தோசா தீவு இன்றும் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது



சிங்கப்பூர் மக்கள் வேகமாக நடக்க கூடியவார்களாம். 12 வினாடிகளுக்குள் 19 மீட்டர் சென்று விடுவார்களாம்



சிங்கப்பூரில் ஆண்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது



சிங்கப்பூர் பொதுவாக தோட்டத்தில் உள்ள நகரம் என்று கருதப்படுகிறது