ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி 4130 மைல் நீளம் கொண்டுள்ளது



தென் அமெரிக்கா அமேசான் நதி 4086 மைல் நீளம் கொண்டுள்ளது



சீனாவில் உள்ள யாங்சே 3917 மைல் நீளம் கொண்டுள்ளது



அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி நதி 3902 மைல் நீளம் கொண்டுள்ளது



ரஷ்யாவில் உள்ள யெனீசி நதி 3445 மைல் நீளம் கொண்டுள்ளது



சினாவில் உள்ள யெல்லோ நதி 3398 மைல் நீளம் கொண்டுள்ளது



ரஷ்யாவில் ஒப்-இர்திஷ் நதி 3364 மைல் நீளம் கொண்டுள்ளது



உருகுவேயில் உள்ள பரண நதி 3030 மைல் நீளம் கொண்டுள்ளது



ஆப்பிரிக்காவில் காங்கோ நதி 2922 மைல் நீளம் கொண்டுள்ளது



ஆசியாவில் அமூர் நதி 2800 மைல் நீளம் கொண்டுள்ளது