தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஊட்டி மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது



தமிழ்நாட்டில் 38000 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன



உலகில் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா தமிழ்நாட்டில்தான் உள்ளது



கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்



பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தமிழ்நாட்டில் தோன்றியது என கூறப்படுகிறது



ஜல்லிக்கட்டு திருவிழா 2000 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது



12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் கொடைக்கானலில் பூக்கிறது



மகாபலிபுரத்தில் உள்ள சிலைகள் 8 ஆம் நூற்றாண்டு கிரானைட் கற்களால் ஆனாது



ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை 1844 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்



நீலகிரி மலை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும்