தனியாக பயணம் செய்பவர்களுக்கு பாண்டிசேரி சிறந்த இடமாக இருக்கும்

தனியாக பயணம் செய்ய விரும்பினால் ஆடம்பர செலவை தவிர்த்து ரயிலில் பயணம் செய்யலாம்

பாண்டிச்சேரி சுற்றுப்பயணம் மறக்கமுடியாத அனுபவத்தை அளிக்கும்

தனியாக பயணம் செய்யும் போது பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம்

உள்ளூர்வாசிகளுடன் பொறுமையாகவும் அன்பாகவும் பழக வேண்டும்

ஆடம்பரமான கஃபேக்கள், ஷாப்பிங் ஆகியவற்றில் பணத்தை செலவழிக்க வேண்டாம்

தெருக்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் செலவு மிச்சமாகும்



ஒரு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்து அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிடவும்

பெரும்பாலான சுற்றுலா இடங்கள் ஒன்றுக்கொன்று அருகிலேயே அமைந்து இருக்கும்