பிரிட்டிஷ் பாதுகாவலரான ஜிம் கார்பெட்டின் நினைவாக இந்த பூங்காவிற்கு இந்த பெயர் வந்துள்ளது

இந்த பசுமையான பூங்கா 520 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது

ஜிம் கார்பெட் கம்பீரமான ராயல் பெங்கால் புலிகளின் தாயகமாக உள்ளது

இந்த பூங்கவில் சிறுத்தைகள், யானைகள், புள்ளிமான்கள் மற்றும் அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் உள்ளது

600 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன

ஆற்றங்கரையில் படகு சவாரி செய்யலாம், வனவிலங்குகள் நீர் குடிப்பதை காணலாம்

இந்த ஆறுகள், ஓடைகளின் சத்தம் மனதிற்கு அமைதியளிக்கும்

இந்த பூங்காவில் ஜீப் சஃபாரி செய்துக்கொண்டு வனவிலங்குகளை ரசிக்கலாம்

பூங்காவைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பழங்குடியினர்கள் தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்

இங்கு வசந்த காலத்தில் காட்டுப்பூக்கள் படர்ந்து விரிந்து காணப்படும்