கோவா-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தூத்சாகர் நீர்வீழ்ச்சி

தூத்சாகர் நீர்வீழ்ச்சி 1000 அடி உயரம் கொண்டது

இந்த நீர்வீழ்ச்சிக்கு Sea of ​​Milk என்ற பெயர் உள்ளது

சாகசம் செய்ய விரும்புபவர்கள் நிச்சயமாக் இந்த நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் செய்யலாம்

வெப்பமண்டல காடுகளின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பார்க்கவே சூப்பராக இருக்கும்

நீர்வீழ்ச்சியின் நடுவில் பகவான் மஹாவீர் சரணாலயம், மொல்லம் தேசிய பூங்கா அமைந்துள்ளது

இந்த அற்புதமான நீர்வீழ்ச்சியை அடைய நான்கு வெவ்வேறு வழிகள் உள்ளன

மழைக்காலம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் அருவியை நேரில் பார்வையிடலாம்

தூத்சாகர் நீர்வீழ்ச்சியின் சீசன் டைம், அக்டோபர் முதல் ஜனவரி வரை என்பது குறிப்பிடத்தக்கது