பசுமையான நிலப்பரப்பையும் நீர்வீழ்ச்சியையும் கொண்ட லோனாவாலா

பந்தர்தாராவில் ஆத்தர் ஏரி, ரந்தா நீர்வீழ்ச்சி ஆகியவை உள்ளன

மாதேரன் வாகன போக்குவரத்து இல்லாத அமைதியான மலை பிரதேசம் ஆகும்

கல்சுபாய் மகாராஷ்டிராவில் மிக உயரமான மலையாகும்

ஸ்ட்ராபெரி பண்ணைக்கு பெயர் பெற்ற பஞ்சகனி

லோகட் கோட்டை மலை ஏற விரும்புவர்களுக்கு ஏற்ற இடம்

மகாபலேஷ்வரில் ஏரிகள், பசுமையான காடுகளை காணமுடியும்

மூடுபனியால் சூழப்பட்டுள்ள இகத்பூரியில் பசுமையான கோவில்களை காணலாம்

கோலட், சாகசத்தை விரும்புவர்களுக்கு ஏற்ற சொர்க்க பூமியாகும்