இராமஸ்வரம் புனித யாத்திரை நகரம். நீண்ட நடை பாதையை கொண்ட இராமநாதசுவாமி கோவில் பெருமை பெற்றது

ஆரோவில் ஒரு சோதனை நகரமாகும் .புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது

இந்தியாவின் நயகரா என்று அழைக்கப்படும் ஓகேனாகல் காவேரி ஆறு கீழே விழும் மயா நீர்வீழ்ச்சியாகும்

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாகும். வரலாற்று அடையாளங்கள், கடற்கரை உள்ளது

தமிழ் காரச்சாரம் பாரம்பரியத்தை உணர்த்தும் தஞ்சாவூரின் பெரிய கோவில் கட்டிடக்கலை சிறப்புமிக்கது

வரலாறு கலாச்சாரமிக்க நகரம் மதுரை. தலைசிறந்த மீனாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்று விளங்குகிறது

உலக பாரம்பரிய யூனெஸ்கோவால் அங்கரிக்கப்பட்ட இடம் மகாபலிபுரம்

ஊட்டி நீலகிரி மலையில் அமைந்துள்ளது. போட் ஹாஸ், ரோஸ் கார்டன் சிறப்பு வாய்ந்தது

காஞ்சிபுரம் இந்து மதத்தின் ஏழு புனித நகரங்களுள் ஒன்று. பட்டு புடவைக்கு பிரசிப் பெற்றது

மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் ஒரு அற்புதமான மலைப்பிரதேசம்