திருப்பதிக்கு போறீங்களா? போகும் வழியில் இந்த இடத்தை சுற்றி பாருங்க! மான் பூங்கா: பல்வேறு மான்கள் மற்றும் உள்ளூர் வனவிலங்குகளை காணலாம் ஆகாசகங்கா தீர்த்தம் திருப்பதியில் உள்ள பிரதான கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வற்றாத நீர்வீழ்ச்சி தலகோனா நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது ஜபாலி தீர்த்தம் சுத்திகரிக்கப்பட்ட நீருடன் அடர்ந்த காடுகளில் அமைந்து இருக்கும் தும்புரு தீர்த்தம் பசுமையான தாவரங்களால் சூழப்பட்ட ஒரு புனித ஏரி பழமையான வைணவ தலமான ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரசுவாமி கோயில் ஸ்ரீவாரி படலு, நாராயணன் முதன்முதலில் பூமியைத் தொட்ட இடமாக நம்பப்படுகிறது பாபவிநாசம் தீர்த்தம் ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்ற இடம் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர நினைவுச் சின்னமான சந்திரகிரி அரண்மனை