துடிப்பான, ஜேர்மனியின் தலைநகரம் - பெர்லின்



பிளாக் ஃபாரஸ்ட் 11,100 சதுர கிமீ இயற்கை நிலப்பரப்பை உள்ளடக்கியது



ஸ்லீப்பிங் பியூட்டி கோட்டை பவேரியன் ஆல்ப்ஸில் உள்ள மலைகளில் அமைந்துள்ளது



கொலோன் - அருங்காட்சியகங்கள், உணவகங்கள், பார்கள், சாக்லேட்களுக்கு சிறந்த இடமாகும்



பேய்ரூத் - சாதனை படைத்த பீர் அருங்காட்சியகத்திற்கு பிரபலமானது



அப்பர் மிடில் ரைன் பள்ளத்தாக்கு 500 ஹெக்டேர் திராட்சைத் தோட்டத்தை கொண்டுள்ளது



மியூனிக், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா நடைபெறும் இடமாகும்



கான்ஸ்டன்ஸ் ஏரியின், கரையிலிருந்து ஆல்ப்ஸ் மலையின் காட்சியை காணலாம்



விசித்திரக் கதைகள் நிறைந்த ரோதன்பர்க் ஒப் டெர் டாபர் நகரம்



ஜேர்மனியின் மிக உயரமான மலை Zugspitze அழகாக இருக்கும்