சனிவார் வாடா, சிக்கலான கட்டிடக்கலை வசீகரிக்கும் கோட்டையை காணலாம்

ஆகா கான் அரண்மனை, இது மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்ட இடமாகும்

சிங்ககாட் கோட்டை, பிரமிக்க வைக்கும் மலையின் மீது நண்பர்களுடன் ஹைக் செய்யலாம்

கோரேகான் பூங்கா, நவநாகரீக கஃபேக்கள், துடிப்பான நைட் லைஃபை அனுபவிக்கலாம்

ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம், பழங்கால சிற்பங்கள், இசைக்கருவிகள், கலைப்பொருட்களை காணலாம்

ஓஷோ சர்வதேச தியான விடுதி, ஆன்மீக போதனைகளை வழங்கும் இடமாக உள்ளது

பாஷான் ஏரி , பசுமையான சூழலில் பறவைகளை பார்த்து கொண்டே இயற்கையை ரசிக்கலாம்

பார்வதி மலைக்கோயில் புனேவின் புகழ்பெற்ற அடையாளமாகும், இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

ராஜ்காட் கோட்டை 4600 அடி உயரம் கொண்டது

ஒகயாமா நட்பு தோட்டம் புனேவில் உள்ள விரிவான ஜப்பானிய தோட்டமாகும்