இந்தியாவில் உள்ள அழகான ரயில் நிலையங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல், மும்பை. இது இந்தியாவின் அழகான ரயில் நிலையம் என கருதப்படுகிறது இந்தியாவில் எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் கான்பூர் ரயில் நிலையம் கேரளாவில் சிறப்பான கட்டிடக்கலையை கொண்டுள்ள கோழிக்கோடு ரயில் நிலையம் ஆவாதி கட்டிடக்கலையின் பிரமாண்டத்தை எதிரொலிக்கும் லக்னோ சார்பாக் ரயில் நிலையம் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள விஜயவாடா ரயில் நிலையம் மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் கட்டாக் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது உதய்பூர் ரயில் நிலையத்தில் சிகப்பு நிற கற்களால் அமைந்த முகப்புகள், வளைவுகள், ஜன்னல்களை காணலாம் ஐரோப்பிய கட்டிக்கடக்கலை வடிவமைப்பில் அமைந்துள்ள ஹவுரா ரயில் நிலையம்