ரோமில் கொலோசியம், ட்ரெவி நீரூற்று, வாடிகன் அருங்காட்சியகம் போன்ற அடையாளங்களை பார்க்கலாம் புளோரன்ஸின் மறுமலர்ச்சி கட்டிடக்கலை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும் வெனிஸ் கால்வாய்களில் மக்கள் சிறு படகு கொண்டு பயணிப்பார்கள் சின்க் டெர்ரே, கிராமங்களுக்கு இடையே நடைபயணம் செய்து கடற்கரையை ரசிக்கலாம் அமல்ஃபி கடற்கரை, இங்கு ஓய்வெடுக்கும் விடுதிகளை காணமுடியும் மிலன், ஃபேஷன், வடிவமைப்புக்கு பெயர் போன இந்த ஊரின் கதீட்ரல் அழகாக இருக்கும் வடக்கு இத்தாலியில் இருக்கும் மிகப்பெரிய கோமோ ஏரி, மலைகளால் சூழப்பட்டு இருக்கும் டஸ்கனி மலைகள், இங்கு திராட்சை தோட்டங்களை கண்டு ரசிக்கலாம் பாம்பீ, பண்டைய ரோமானிய நகரத்தின் பாதுகாக்கப்பட்ட இடிபாடுகள் வழியாக நடந்து செல்லலாம் சிசிலி, பழங்கால இடிபாடுகள், எட்னா மலை காணலாம். சுவையான உணவுகளை சுவைக்கலாம்