பெங்களூருவுக்கு அருகில் உள்ள பட்ஜெட் சுற்றுலா தலங்கள்! பெங்களூரில் இருந்து 340 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹம்பி விஜயநகரப் பேரரசின் மெய்சிலிர்க்க வைக்கும் கட்டிடங்களை காணலாம் பெங்களூரில் இருந்து 240 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிக்மகளூர் பகமையான மலைகள், காஃபி தோட்டங்கள் உள்ளன பெங்களூரில் இருந்து 280 கிமீ தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு நீர்வீழ்ச்சிகள், வனவிலங்கு சரணாலயங்களை காணலாம் பெங்களூரில் இருந்து 270 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஊட்டி கோடை வெயிலுக்கு ஏற்ற இடம் பெங்களூரில் இருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது பெங்களூரில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள நந்தி மலை மலையேற்றம், பாராகிளைடிங் போன்ற சாகச பயணம் செய்யலாம்