இந்தியாவில் உள்ள அல்டிமேட் டிரேக்கிங் ஸ்பாட்ஸ்



எலும்புக்கூடு ஏரிமலை என அழைக்கப்படும் ரூப்குண்ட்



ஹம்ப்டா பாஸில் தரிசு நிலப்பரப்புகள், பனி மூடிய மலைகள் ஆகியவற்றை காணலாம்



பூக்கள் பள்ளதாக்கில் (Valley of flowers) கோடை காலத்தில் பலவகை பூக்கள் பூக்குமாம்



கேதார்நாத் மலையேற்றம், சிவபெருமானின் புனிதமான தலமாக விளங்குகிறது



இந்தியாவில் மிகவும் சவலான மலையேற்றம் என ரூபின் பாஸ் ட்ரெக் கருதப்படுகிறது



உலகின் மூன்றாவது உயரமான மலை என்றழைக்கப்படும் கஞ்சஞ்சங்கா மலை



உயரமான சாகச மலையேற்ற பயணத்தை கொடுக்கும் லடாக்கின் மார்க்கா பள்ளதாக்கு



அழகிய சங்கரி கிராமத்தில் இருந்து காடுகள், பள்ளதாக்கு வழியாக ஹர் கி டன் என்ற இடத்திற்கு செல்லலாம்



மலை ஏறுவதற்கு முன் முறையாக பயிற்சி எடுப்பது மிக மில அவசியம்