நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் வேட்டையாடி உண்ணும் உயிரினம் முதலை இவை இயல்பாகவே நீர், நிலம் இரண்டிலும் வாழும் கடல் பாலூட்டி வகையான டால்பின்கள் நீரிலும் நிலத்துலும் வாழ்கின்றன ஆழ்கடலிலும், கடலோரப் பகுதிகளில் வாழும் ஆமைகள் நட்சத்திர மீன்கள் கடலிலும், நிலப்பரப்பிலும் உர்வந்து செல்கின்றன ஹெர்மிட் நண்டுகள் கடல் ஓடுகளில் வாழ்கின்றன. இவை நீர், நிலத்தில் வாழும் தன்மை கொண்டவை பறக்க முடியாத பறவையான பென்குயின் தீவுப் பகுதியில் வாழ்கின்றன தீவுகளில் மட்டுமே காணப்படும் நீர்நாய்கள் நிலத்திலும் , நீரிலும் இருப்பதை குணமாகக் கொண்டவை சீகல் பறவைகள் மீன் பிடிப்பதற்காக கடலில் செல்கின்றன நண்டுகள் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளிலும், நிலத்தில் கடல் மண்ணுகடியிலும் வாழ்கின்றன