சிம்லா பக்கம் போன இதை தவறவிடாதீங்க!



கடைகள், கஃபேக்கள் , கைவினைப் பொருட்கள் அனைத்தும் மால் சாலையில் வாங்கலாம்



மிகவும் பழமையான தேவாலங்களை பார்வையிடலாம்



சிம்லாவில் இருக்கும் பொம்மை ரயிலில் பயணம் செய்யலாம்



ஜக்கு கோயிலுக்கு சென்று மலையேறலாம் மற்றும் குதிரை சவாரி செய்யலாம்



ராஷ்டிரபதி நிவாஸ், கோர்டன் கோட்டை மற்றும் ஸ்டேட் மியூசியம் போன்ற பாரம்பரிய கட்டிங்களை பார்த்து ரசிக்கலாம்



ஹைக்கிங், பாராகிளைடிங், கேம்பிங் போன்ற சாகசங்களை செய்யலாம்



குதிரை சவாரி, யாக் சவாரி மற்றும் பனி மூடிய மலைகளை காண குஃப்ரிக்கு செல்லலாம்



சனா மத்ரா, தாம், சித்து மற்றும் பாப்ரு போன்ற உள்ளூர் உணவு வகைகளை சுவைக்கலாம்



கோடையில் பசுமையையும் அமைதியையும் அனுபவிக்கலாம்