டெல்லிக்கு சென்றால் நிச்சயம் இந்த இடங்களுக்கு போங்க!



டெல்லிக்கு செல்ல பிளான் இருந்தால் இந்த கஃபேகளை மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க



டெல்லி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற டக்கின் கஃபே, இங்கு இத்தாலிய உணவு வகையும் கிடைக்கும்



கஃபே லோட்டா கைவினை அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது



மெஹ்ராலியில் பகுதியில் அமைந்துள்ள கிரமர் கஃபேயில் சிறப்பான குளிர் பானங்களை சுவைக்கலாம்



கான் மார்க்கெட்டில் அமைந்துள்ள ப்ளு டோர் கஃபேயில் சாலட்கள் மற்றும் சாண்ட்விட்ச் சுவையாக இருக்கும்



சம்மர் ஹவுஸ் கஃபே டெல்லியில் உள்ள காஸ் கிராமத்தில் அமைந்துள்ளது. கஃபேயில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்



சாகேத்தில் உள்ள வினோதமான கஃபே என்று அழைக்கப்படும் ரோஸ் கஃபே



காற்றோட்டமான உட்புற அமைப்பை கொண்ட டெசு கஃபே