30 வயதிற்குள் இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

Published by: அனுஷ் ச

யோகாவின் தலைநகரமாக கருதப்படும் ரிஷிகேஷ் உத்தரகாண்ட்டில் உள்ளது

கோவா சென்றால் கடற்கரைகளை சுற்றி பார்த்து, ஆடம்பர விடுதிகளில் தங்கி, கடல் சாகச விளையாட்டை அனுபவிக்கலாம்

ஜெப்பூர் சென்றால் அமர் கோட்டை, சிட்டி பேலஸ், ஹவா மஹால் போன்ற அரண்மனைகளை பார்க்கலாம்

ராஜஸ்தான் சென்றால் பிரமிக்க வைக்கும் கட்டிக்கலை பார்க்கலாம். பிக்சோலா ஏரியில் படகு சவாரி செய்யலாம்

மத்திய பிரதேசம் சென்றால் பண்டைய காலத்து பிரமிக்க வைக்கும் கட்டிக்கலையை பார்க்கலாம்

மும்பை சென்றால் கேட்வே ஆஃப் இந்தியா, எலிபெண்ட் குகைகள் போன்ற அடையாள சின்னங்களை பார்க்கலாம்

லடாக் சென்றால் கரடுமுரடான மலைகள், பாங்காங், த்சோ மோரிரி ஏரிகளை காணலாம்

கேரளா சென்றால் ஆலப்புழாவில் படகு சவாரி செய்யலாம்

உத்திர பிரதேசம் சென்றால் தாஜ் மஹால் அருகில் நின்று சூரிய உதயத்தை பார்க்கலாம்

காசிக்கு சென்று கங்கை நதியின் ஓரம் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளை காணலாம்