உலகில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலைகள்

Published by: அனுஷ் ச

இந்தியாவில் உள்ள ஜெய்சால்மர் விண்ட் பார்க் 1600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

கலிபோர்னியாவின் உள்ள அல்டா விண்ட் எனர்ஜி சென்டர் 1548 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

இந்தியாவில் உள்ள முப்பந்தல் காற்றாலை 1,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ஷெப்பர்ட்ஸ் பிளாட் காற்றாலைப் பண்ணை 845 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ரோஸ்கோ காற்றாலை 781.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ஹார்ஸ் ஹாலோ விண்ட் எனர்ஜி சென்டர் 735.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ஹேப்ரிகார்ன் ரிட்ஜ் 662.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

இங்கிலாந்தில் உள்ள வால்னி எக்ஸ்டென்ஷன் ஆஃப்ஷோர் காற்றாலை 659 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

லண்டனில் உள்ள லண்டன் ஏரோ ஆஃப்ஷோர் காற்றாலை 630 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது