உத்திரகாண்ட் இமயமலையில் பார்க்க வேண்டிய புனிதஸ்தலங்கள் ருக்ரபியாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயில் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் ரிஷிகேஷ் அருகாமையில் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவ் கோயில் நைனிடாலில் உள்ள நைனா தேவி கோயில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜாகேஷ்வரர் கோயில் இமயமலையில் கேதார்நாத் மலை தொடரில் அமைந்துள்ள துங்கநாத் கோயில் பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கங்கோத்ரி கோயில் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயில்