கேரளம் மாநிலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சுவராசியமான தகவல்கள்

Published by: அனுஷ் ச

கேரளா என்பதற்கு தேங்காய்களின் தேசம் என்று பொருள்

இந்தியாவில் பணக்கார கோயிலான பத்மாநாமசாமி கோயில் கோரளாவில் உள்ளது

கேரளாவில் இன்றைக்கும் பெரும்பாலன இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்படுகிறது

நாட்டின் 20% தங்கத்தை கேரளாவில் உள்ளவர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்று வரும் மாநிலமாக கேரளா உள்ளது

அதிக எண்ணிக்கையிலான பண்டிகைகள் கொண்டாடப்படும் ஒரே மாநிலம் கேரளா

அதிகப்படியான தென்னை மரங்கள் உள்ள ஒரே மாநிலம் கேரளா

இந்தியாவின் முதல் தென்னை நார் தொழிற்சாலை கேரளாவில் தான் அமைக்கப்பட்டது

கேரளாவில் தேக்குத் தோட்டம் 2.31 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து

இந்தியாவில் பல சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலம் கேரளா