யூனெஸ்கோ உலக பாரம்பரியத்தில் சேர்க்கப்பட்ட சுற்றுலா தளங்கள்
abp live

யூனெஸ்கோ உலக பாரம்பரியத்தில் சேர்க்கப்பட்ட சுற்றுலா தளங்கள்

Published by: அனுஷ் ச
மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன தேசிய பூங்கா, 1987 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
abp live

மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன தேசிய பூங்கா, 1987 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா 1985 இல், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
abp live

அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா 1985 இல், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அசாமில் காசிரங்கா தேசிய பூங்கா, 1985 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
abp live

அசாமில் காசிரங்கா தேசிய பூங்கா, 1985 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

தமிழ்நாட்டில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் 2012 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா, 2014 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

உத்தரகண்ட்டில் உள்ள நந்தா தேவி தேசிய பூங்கா, 1988 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

உத்தரகண்ட்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 2005 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

ராஜஸ்தானில் கியோலாடியோ தேசிய பூங்கா, 1985 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

தமிழ்நாட்டில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் 1987 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது

abp live

தமிழ் நாட்டில் உள்ள மாமல்லபுரம் 1984 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது