மேகாலயாவில் உள்ள காசி மலையின் மவ்சின்ராம் 11,872 மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது காசி மலை சரிவுகளில் அமைந்துள்ள சிரபுஞ்சியில் 11,619 மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவின் உள்ள ஷிமோகா 7,691 மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் 5,618 மி.மீ மிமீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது மஹாராஷ்டிராவில் உள்ள மற்றொரு மலை அம்போலி 7,500 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாசிகட், 4,388 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது சிக்கிமில் உள்ள காங்டாக் 3,737 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள உள்ள கிராமம் நேரியமங்கலம் 6,000 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது உத்தரகண்ட்யில் உள்ள சித்தர்கஞ்ச் 2000 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் உள்ள சின்னக்கல்லார் 5000 மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது