மினி ஸ்விட்சர்லந்து என்று அழைக்கப்படும் கஜ்ஜியார் மலை ஸ்தலத்தில் மலையேற்றம், குதிரை சாவரி செய்யலாம்



குலு மாவட்டத்தில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்கில் உள்ள நதிகளில் மீன் பிடிக்கலாம்



உத்தரகண்டில் உள்ள சோப்தா மலையில் பசுமையான இமயமலையின் இயற்கை காட்சியை காணலாம்



தேயிலை தோட்டங்கள், பரந்து விரிந்த இயற்கை காட்சிகளை காண ஊட்டியில் உள்ள குன்னூருக்கு செல்லலாம்



உத்திரகாண்ட்டில் உள்ள மற்றொரு மலை சௌகோரி. இங்கு பனி மூடிய சிகரங்களை காணலாம்



சிக்கிமில் உள்ள பெல்லியத்தின் காடுகள், மலை பாதைகள், நீர்வீழ்ச்சியின் காட்சிகள் மெய்சிலர்க்க வைக்கும்



நந்தா தேவி, பஞ்சசூலி சிகரங்கள், இமயமலையின் காட்சிகளை காண உத்தரகாண்டில் உள்ள முன்சியாரிக்கு செல்லவும்



மூங்கில் தோட்டத்திற்கும் பைன் காடுகளுக்கும் இடையில் அமைந்துள்ள புஜ்யம் மலை ஸ்தலம்



பரந்து விரித்த காட்சிக்கு பெயர் பெற்ற மலைஸ்தலமாக கருதப்படும் சக்ரதா மலை உத்தரகாண்டில் உள்ளது



மேகாலயாவில் உள்ள மாவ்லின்னாங்கில் உம்ங்கோட் நதிக்கரையை காணலாம்