அதிக பொது விடுமுறைகளை கொண்ட நாடுகள்..இந்தியா எந்த இடத்தில் உள்ளது? 39 பொது விடுமுறை நாட்களை கொண்ட நேபாளம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது மியான்மர் 32 பொது விடுமுறை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது ஈரான் 26 பொது விடுமுறை நாட்களை கடைப்பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது இலங்கை 25 பொது விடுமுறையை கடைபிடித்து நான்காவது இடத்தில் உள்ளது ஐந்தாவது இடத்தில் எகிப்து உள்ளது, இந்த நாடு 22 பொது விடுமுறைகளை கடைப்பிடிக்கிறது வங்காளம் 22 பொது விடுமுறை கடைப்பிடித்து ஆறாவது இடத்தில் உள்ளது 21 பொது விடுமுறை கடைப்பிடிக்கும் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது