மலைகளின் பறந்து விரிந்த காட்சியை கொண்ட சிம்லா, கோடைக்கு ஏற்ற இடம் குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மணாலியில் சாகச பயணங்களை மேற்கொள்ளலாம் மலைகளின் ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் முசூரிக்கு செல்லலாம் நைனிடால் மலைஸ்தலம் அருகில் நைனி ஏறியும் அமைந்துள்ளது தௌலதார் மலைத்தொடரின் மேல் அமைந்துள்ள டல்ஹவுசி நகரத்தில் அதிக மக்கள் உள்ளனர் குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மற்றொரு மலை மாவு மெக்லியோட் கஞ்ச் அமைதியான காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது அடர்ந்த காடு, விலங்குகள் என அனைத்தையும் கொண்ட கசெளலி உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் அல்மேரா அமைந்துள்ளது அமைதியான மலைத்தொடரான தர்மசாலா, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது