இந்தியாவில் பார்க்க வேண்டிய மர்மமான இடங்கள்

எலும்புக்கூடு ஏரி என்று அழைக்கப்படும் ரூப் குண்ட் ஏரி. இது இமயமலையில் 16000 அடி உயரத்தில் உள்ளது

லடாக்கில் உள்ள காந்த மலை ஈர்ப்பு விசைக்கு பெயர் பெற்றது

கதவுகள் இல்லாத வீடுகளை கொண்ட கிரமம், ஷானி ஷிங்னாப்பூர்

அசாமின் ஜதிங்கா பகுதியில் புலம்பெயரும் பறவைகள் கூட்டம் கூட்டமாக இறக்கும்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் ராஜஸ்தானின் குல்தாரா மர்மம் வாய்ந்த இடமாக இருக்கிறது

குஜராத்தின் டுமாஸ் கடற்கரை, ஒரு காலத்தில் சுடுகாடாக இருந்துள்ளது அதனால் அங்கு ஆவிகள் நடமாடுவதாக கூறப்படுகிறது

கேரளாவின் கோடின்ஹி பகுதியில் இன்றளவும் பல இரட்டை குழந்தைகள் பிறக்கிறது

ராஜஸ்தானின் பங்கர் கோட்டை பேய், ராஜா, ராணி சாபங்களால் சூழப்பட்டதாக நம்பப்படுகிறது